பறவைகள்(Birds)

  • அவுஸ்திரேலியாவில் வசிக்கும் "மித்ரா" என்ற பறவையை ஒன்பது நிறங்களில் காணலாம்.
  • கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
  • மரங்கொத்தி பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
  • குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
  • புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ  வரை பறக்கும் திறன் படைத்தது.
  • நீரை உறிஞ்சி குடிக்கும் பறவை புறா.
  • ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக்கோழி.
  • மிகப்பெரிய நீர்ப்பறவை அன்னம்.
  • வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா. 
  • வான்கோழிகள் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டவை.
  • நியூஸிலாண்ட் நாட்டில் காக்கைகள் கிடையாது.

Post a Comment

Previous Post Next Post