கலை என்றால் “கலா ” என்கிற சம்ஸ்கிருத சொல்லின் அடியால் பிறந்தது.
கலை என்றால் என்ன?
- மனிதனின் மானிடத்திற்கான திவோதானமே கலை.
- மனிதன் ஒருவன் மனிதனுக்கு மனிதனது சாதாரண மொழியில் பேசுவதே கலை.
- கலை என்பது மனித முயற்சியால் உருவாக்கப்படுகின்ற அழகியல் அம்சத்தை தன்னுள்ளே கொண்டதான உணர்வினை வெளிப்படுத்த கூடியதாக அல்லது தூண்டக் கூடியதாக அமைகின்ற படைப்புக்கள்.
Tags:
Tamil WriteUps