ஊமம்(Mime)

வார்த்தைகள் ஏதுமின்றி செய்து காட்டுதல் ஊமம் எனப்படும்.
ஆங்கிக அபிநயம்,ஆஹார்ய அபிநயம்,சாத்வீக அபிநயம் ஊம நடிப்பில் முக்கிய இடம்வகிக்கின்றது.
நடிகர் ஒரு விடயத்தை அசைவுகளால்,உடல்மொழியால்,
உணர்வுகளால்,குறியீடுகளால் செய்து காட்டுவார். 
மேடையில் அசையும் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் உண்டு.
உரோமர் காலத்தில் ஊம நடனம் தோற்றம் பெற்றது 

Post a Comment

Previous Post Next Post