Tamil Facts:Episode 2

ப்ரீவ் கேஸ் என்று அழைக்கப்படும் சிறிய அளவிலான சூட்கேஸ் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியான பிறகுதான் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது.இரண்டு ஜோடி உடைகள் மட்டுமே வைக்கக்கூடிய இந்த ப்ரீவ்கேஸ், முதன்முதலில் பிரேசில் நாட்டில்தான் பொது மக்களுக்காக தயாரிக்கபட்டது.
 வீதியோர கரும்புச்சாறு கடைகளில் கரும்புகள் பிழியப்பட்டு சக்கைகள் பெருமளவு குவிந்திருக்கும்.இந்தச் சக்கைகளிலிருந்தும் காகிதம் தயாரிக்கப்படுகிறது.கரும்புச் சக்கை தவிர சவுக்கு மரம்,தைல மரம் ஆகியவையும் காகிதம் தயாரிக்கப் பயன்படுகின்றன.






கரம் விளையாட்டில் தன் கைக்கு ஸ்ட்ரைக்கர் வந்து 15 வினாடிகளுக்கு அதைச் சுண்டிவிட வேண்டும்.என்று ஒரு விதி உண்டு.அதே போல கிரிக்கெட்டில் (டெஸ்ட் மேட்ச்) ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி வெளியேறிய இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்க வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post