Tamil Facts:Episode 3

வாத்துகளில் ஆண்,பெண் என்று எப்படி வேறுபடுத்தி பார்ப்பது? அவற்றின் வால் நீளத்தை வைத்துதான்.நீண்ட வால் உள்ள வாத்து ஆண்.மேலும் ஆண் வாத்து அதிகமாக கொக்கரிக்கும்,பெண் வாத்து அமைதியாக இருக்கும்.

பன்னீர் என்றழைக்கப்படும் வாசனை திரவியம்,ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்பட்டுகிறது.இப்படி ரோஜாவிலிருந்து பன்னீர் தயாரிக்கலாம் என்ற யோசனையை முதன்முதலில் தெரிவித்தவர் நூர்ஜகான்.அதை உடனே செயற்படுத்தியவர் அவளது கணவர் மன்னர் ஜஹாங்கீர்.





இங்கிலாந்திலுள்ள ஒஸ்போர்ட மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொதுவாக "டொன்" என்று பெயர் உண்டு.


Post a Comment

Previous Post Next Post