முன்னொரு காலத்துல தமிழர் பழக்க வழக்கத்துல பிறந்த குழந்தைக்கு கையிலையோ, கழுத்துலையோ இல்ல இடுப்பிலையோ தாயத்தைக் கட்ற பழக்கம் இருந்தது. ஏன்னா? எந்த காத்து கருப்பு அண்ட கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா உண்மை அது இல்ல.
குழந்தை பிறந்த உடனே வெட்ற தொப்புள் கொடிய காய வச்சு பொடி ஆக்கி அந்த தாயத்துல வச்சு கட்டி விடுவாங்க. என்னைக்காவது குழந்தை உடம்புக்கு முடியலன்னா அந்த பொடிய கொடுத்தா வந்த நோய் சரியாகிவிடும் என்று நம்பிக்கை அப்படி அதுல என்னதான் இருக்கு. அந்த சக்தி உடைய பெயர் தான் ஸ்டெம் செல்ஸ்(Stem Cells).
இன்னைக்கு இருக்குற மருத்துவ வளர்ச்சியில பல நோய்களுக்கு எல்லாம் தீர்வா இருக்கிறது இந்த ஸ்டெம் செல்ஸ்(Stem Cells) என்று சொல்லலாம். ஸ்டெம் செல்ஸ் பத்தி தெரிஞ்சுக்கணும்னா? முதல்ல நம்ம செல்ஸ்(Cells) பத்தி தெரிஞ்சுக்கணும்.
அடிப்படையில் ஒரே மாதிரி இருக்கக்கூடிய இந்த ஸ்டெம் செல்ஸ்ஸ மாஸ்டர் செல்ஸ்(Master cells) என்று சொல்லலாம். ஸ்டெம் செல்ஸ்ஸோட பெரிய சிறப்பம்சங்கள்னா? அதுல முதல் விஷயம் உருவாக்குதல் ஸ்டெம் செல் தனக்கு தேவைப்படக்கூடிய பல ஸ்டெம் செல்ஸ் உருவாக்க முடியும். அடுத்து மாறுதல் ஸ்டெம் செல் தனக்கு தேவைப்படக்கூடிய உறுப்போட செல்ஸாவும் மாறவும் முடியும்.
இன்னைக்கு இருக்குற மருத்துவ களத்துல ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட்(Stem Cell Treatment) ஒரு பெரிய புரட்சியினே சொல்லலாம். ஸ்டெம் செல்ஸ் மூலமா குணப்படுத்த முடியாத ட்யூமர்(Tumor), பிளட் கேன்சர்(Blood cancer) ஆர்த்ரிடிஸ்ன்னு(Arthritis) எண்பதுக்கும் மேற்பட்ட முக்கியமான நோய்களுக்கு தீர்வு காணவும் முடியும். அதுல ஸ்டெம் செல் தெரபிங்கிறது(Stem cell therapy) நம்ம உடல் உறுப்புல இருந்து ஸ்டெம் செல்ஸ்(Stem Cells) எடுத்து சரி பண்றது.
உதாரணமா இப்ப யாருக்காவது கல்லீரல்ல பிரச்சனைன்னா அந்த ஸ்டெம் செல்ஸ்ஸ எடுத்து அட்வான்ஸ் லேப்ல(Advance Lab) நல்லா டெவலப்(Develop) பண்ணி திரும்பவும் பாதிக்கப்பட்ட அந்த கல்லீரலை இன்ஜெக்ட்(inject) பண்ணி சரி பண்ணுவாங்க.
அடுத்து ஸ்டெம் செல்ஸ் ட்ரான்ஸ்பிளான்டேஷன்(Stem Cells Transplantation) ஆரோக்கியமாக இருக்கிற ஒருத்தருடைய ஸ்டெம் செல்ஸ் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ட்ரான்ஸ்பிளான்ட்(Transplant) பண்ணி அவர்களை குணப்படுத்த முடியும்.
ஸ்டெம் செல்ஸ் தானம் பண்ணின டோனருக்கு(Donor) இருக்கிற சோர்சஸ்ன்னு(Sources) பார்த்தா முதல்ல ப்போன் மேரோ(Bone marrow) அதாவது நம்ம எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கிற ஸ்டெம் செல்ஸ்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி அவர்களை குணப்படுத்த ட்ரை(Try) பண்ணுவாங்க.
ஆனா இதைவிட சிறப்பான வழினா அம்பிளிகள் கோர்ட்(Umbilical Cord) ப்ளட்ல(Blood) இருந்து கிடைக்கிற எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ்(Embryonic stem cells) தான். அதாவது குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடிய வெட்டும் போது வர்ர அம்பிளிகள் கோர்ட்(Umbilical Cord) ப்ளட்டை(Blood) எடுத்து ப்ராசஸ்(Process) பண்ணி ஸ்டெம் செல்ஸ் மட்டும் பிரிச்சு எடுத்து அதை குறிப்பிட்ட மைனஸ் டிகிரி செல்சியஸ்ல(Celsius) வச்சு ஸ்டெம் செல்ஸ் பேங்க்ல(Stem Cells Bank) மெயின்டெய்ன்(Maintain) பண்ணலாம்.
எதிர்காலத்துல அந்த குழந்தைக்கு மட்டும் இல்ல, குழந்தையோட கூட பிறந்தவங்க, அப்பா, அம்மா ஏன் தாத்தா, பாட்டி வரைக்கும் அவங்களுக்கு ஏதாவது குணப்படுத்த முடியாத நோய் வரும் போது இந்த ஸ்டெம் செல்ஸ் பேங்க்ல(Stem Cells Bank) மெயின்டன்(Maintain) பண்ணக்கூடிய ஸ்டென்சில்சை எடுத்து எல்லா பொருத்தமும் சரியா இருக்கான்னு பார்த்து அவர்களை குணப்படுத்த முடியும்.
இன்னைக்கு இருக்கிற மருத்துவ வளர்ச்சியில் இதெல்லாம் சாத்தியப்படும் போது நம்ம நாட்டில் ஸ்டெம் செல்ஸ் பேங்கோட(Stem Cells Bank) எண்ணிக்கையும் அத பத்தின புரிதலும் விழிப்புணர்ச்சியும் நம்ம மக்கள்கிட்ட வளர்ந்துகிட்டே இருக்குன்னு சொல்லலாம். எதிர்காலத்துல அட்வான்ஸ் ஆன மருத்துவ சிகிச்சை மற்றும் கருவிகள் வரும்போது இந்த ஸ்டெம் செல்ஸ் மூலமா இன்னும் துல்லியமா பல நோய்களை குணப்படுத்த முடியும். இந்த காலத்தோட மருத்துவ புரட்சியில ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட்(Stem Cell Treatment) ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.
இன்னைக்கு இருக்குற மருத்துவ வளர்ச்சியில பல நோய்களுக்கு எல்லாம் தீர்வா இருக்கிறது இந்த ஸ்டெம் செல்ஸ்(Stem Cells) என்று சொல்லலாம். ஸ்டெம் செல்ஸ் பத்தி தெரிஞ்சுக்கணும்னா? முதல்ல நம்ம செல்ஸ்(Cells) பத்தி தெரிஞ்சுக்கணும்.
பல செல்களால் ஆனது தான் திசுக்கள் பல திசுக்களால் ஆனது தான் உறுப்புகள் அந்த ஒவ்வொரு உறுப்புகளில் இருக்கிற செல்ஸ்களுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். உதாரணமா ஒவ்வொரு உறுப்புகளில் இருக்கிற செல்ஸ்களுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும் உதாரணமா கிட்னியில் இருக்கிற செல்ச நெஃப்ரன்ஸ்னு(Nephron) சொல்லுவோம். அதனால தான் கிட்னி அதோட வடிகட்டுற வேலைய கரெக்டா பண்ணுது. அதே மாதிரி ப்ரைன்ல(Brain) இருக்குற செல்ச நியூரான்ஸ்னு(neuron) சொல்லுவோம். அது மூலமா தான் பிரைன்(Brain) சிக்னல்ஸ்(Signals) கடத்த முடியும். இந்த மாதிரி ஒவ்வொரு உறுப்புகள் இருக்கிற செல்களுக்கும் ஒவ்வொரு ஆயுட்காலமும் இருக்கும். அந்த ஆயுட்காலம் முடிஞ்சதும் செல்கள் அழிந்து தானாவே புது செல்ஸ் உருவாகும். எந்த அளவுக்கு புது செல்கள் கரெக்டா உருவாகுதோ அந்த அளவுக்கு நம்ம உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த புது செல்கள் நம்ம உடம்புல உருவாக காரணமே ஸ்டெம் செல்ஸ்(Stem Cells) தான். இந்த ஸ்டெம் செல்ஸ்(Stem Cells) நம்ம உடம்பில் இருக்கிற சிறப்பான தனித்துவமான செல்கள்.
இன்னைக்கு இருக்குற மருத்துவ களத்துல ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட்(Stem Cell Treatment) ஒரு பெரிய புரட்சியினே சொல்லலாம். ஸ்டெம் செல்ஸ் மூலமா குணப்படுத்த முடியாத ட்யூமர்(Tumor), பிளட் கேன்சர்(Blood cancer) ஆர்த்ரிடிஸ்ன்னு(Arthritis) எண்பதுக்கும் மேற்பட்ட முக்கியமான நோய்களுக்கு தீர்வு காணவும் முடியும். அதுல ஸ்டெம் செல் தெரபிங்கிறது(Stem cell therapy) நம்ம உடல் உறுப்புல இருந்து ஸ்டெம் செல்ஸ்(Stem Cells) எடுத்து சரி பண்றது.
உதாரணமா இப்ப யாருக்காவது கல்லீரல்ல பிரச்சனைன்னா அந்த ஸ்டெம் செல்ஸ்ஸ எடுத்து அட்வான்ஸ் லேப்ல(Advance Lab) நல்லா டெவலப்(Develop) பண்ணி திரும்பவும் பாதிக்கப்பட்ட அந்த கல்லீரலை இன்ஜெக்ட்(inject) பண்ணி சரி பண்ணுவாங்க.
அடுத்து ஸ்டெம் செல்ஸ் ட்ரான்ஸ்பிளான்டேஷன்(Stem Cells Transplantation) ஆரோக்கியமாக இருக்கிற ஒருத்தருடைய ஸ்டெம் செல்ஸ் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ட்ரான்ஸ்பிளான்ட்(Transplant) பண்ணி அவர்களை குணப்படுத்த முடியும்.
ஸ்டெம் செல்ஸ் தானம் பண்ணின டோனருக்கு(Donor) இருக்கிற சோர்சஸ்ன்னு(Sources) பார்த்தா முதல்ல ப்போன் மேரோ(Bone marrow) அதாவது நம்ம எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கிற ஸ்டெம் செல்ஸ்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி அவர்களை குணப்படுத்த ட்ரை(Try) பண்ணுவாங்க.
ஆனா இதைவிட சிறப்பான வழினா அம்பிளிகள் கோர்ட்(Umbilical Cord) ப்ளட்ல(Blood) இருந்து கிடைக்கிற எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ்(Embryonic stem cells) தான். அதாவது குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடிய வெட்டும் போது வர்ர அம்பிளிகள் கோர்ட்(Umbilical Cord) ப்ளட்டை(Blood) எடுத்து ப்ராசஸ்(Process) பண்ணி ஸ்டெம் செல்ஸ் மட்டும் பிரிச்சு எடுத்து அதை குறிப்பிட்ட மைனஸ் டிகிரி செல்சியஸ்ல(Celsius) வச்சு ஸ்டெம் செல்ஸ் பேங்க்ல(Stem Cells Bank) மெயின்டெய்ன்(Maintain) பண்ணலாம்.
எதிர்காலத்துல அந்த குழந்தைக்கு மட்டும் இல்ல, குழந்தையோட கூட பிறந்தவங்க, அப்பா, அம்மா ஏன் தாத்தா, பாட்டி வரைக்கும் அவங்களுக்கு ஏதாவது குணப்படுத்த முடியாத நோய் வரும் போது இந்த ஸ்டெம் செல்ஸ் பேங்க்ல(Stem Cells Bank) மெயின்டன்(Maintain) பண்ணக்கூடிய ஸ்டென்சில்சை எடுத்து எல்லா பொருத்தமும் சரியா இருக்கான்னு பார்த்து அவர்களை குணப்படுத்த முடியும்.
இன்னைக்கு இருக்கிற மருத்துவ வளர்ச்சியில் இதெல்லாம் சாத்தியப்படும் போது நம்ம நாட்டில் ஸ்டெம் செல்ஸ் பேங்கோட(Stem Cells Bank) எண்ணிக்கையும் அத பத்தின புரிதலும் விழிப்புணர்ச்சியும் நம்ம மக்கள்கிட்ட வளர்ந்துகிட்டே இருக்குன்னு சொல்லலாம். எதிர்காலத்துல அட்வான்ஸ் ஆன மருத்துவ சிகிச்சை மற்றும் கருவிகள் வரும்போது இந்த ஸ்டெம் செல்ஸ் மூலமா இன்னும் துல்லியமா பல நோய்களை குணப்படுத்த முடியும். இந்த காலத்தோட மருத்துவ புரட்சியில ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட்(Stem Cell Treatment) ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.
Tags:
Tamil WriteUps